இயற்கை


இயற்கையோடு இணைந்து வாழ நாம் தவறிவிட்டோம் இயற்கையை அழித்து விட்டோம் நம் உண்ணும் உணவில் தொடங்கி நாம் உறங்கும் வரை அணைத்தும் செயற்கையில் முடிகிறது இப்போது செய்யும் விவசாயம் அணைத்தும் மருந்தால் மருந்து இல்லாமல் எதுவும் இல்லாத ஒரு உலகமாக உலகம் இயங்கி கொண்டு இருக்கிறது மாறுவோம் இயற்கை க்கு

தீரன்

Comments