Posts

இயற்கை இயற்கையோடு இணைந்து வாழ நாம் தவறிவிட்டோம் இயற்கையை அழித்து விட்டோம் நம் உண்ணும் உணவில் தொடங்கி நாம் உறங்கும் வரை அணைத்தும் செயற்கையில் முடிகிறது இப்போது செய்யும் விவசாயம் அணைத்தும் மருந்தால் மருந்து இல்லாமல் எதுவும் இல்லாத ஒரு உலகமாக உலகம் இயங்கி கொண்டு இருக்கிறது மாறுவோம் இயற்கை க்கு தீரன்
வானம் வசப்படும் வானம் நாம் எப்போது வெற்றயாலனாக திகழ்கிறோமோ அப்போது வசப்படும் வெற்றயாலனாக திகழ கடின உழைப்பு தன்னம்பிக்கை வாய்ப்புகளை உறுவாக்குவது தொழில்களில் நேர்மை இவைகள் அனைத்தும் உம்மிடம் இருந்தால் நீங்களும் வெற்றயாலனே வானம் வசப்பட நாம் முயற்சியை மேலும் அதிகபடுத்த வேண்டும் வாங்க வெற்றியாலனாக உங்கள் வெற்றி உங்கள் கைகளில் என்றும் அன்புடன் தீரன்